கிராம மக்கள் எதிர்ப்பு

img

டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

 வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம் வன்னிவேடு ஊராட்சியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ராணிப்பேட்டை சாராட்சியர் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

img

தண்ணீர் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு தண்ணீர் வழங்குவ தற்காகவும் மற்றும் திருப்போ ரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் லாரியில் தண்ணீர்